விநாயகர் சதுர்த்தி 2021 பூஜை விதிகள் மற்றும் அதன் பலன்கள் - பூஜைக்கு முன் செய்ய வேண்டியவை

Posted By: Admin, 30 Nov -0001.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று முதல் கடவுளான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிள்ளையார் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இங்கு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு எப்படி செய்ய வேண்டும். பூஜை விதிகள் என்ன, அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.