மாசி மகம் 2022 என்றால் என்ன? : மாசி மகம் புராண நிகழ்வுகள் தெரிந்து கொள்ளுங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

Masi Magam 2022 Date: மாசி மாதம் என்பது மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளில் இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிறந்த நாளாகும். இந்த அற்புத தினத்தில் கடலாடும் விழா கொண்டாடப்படுகிறது. மாசி மக நட்சத்திரத்தன்று விரதமிருந்து தீர்த்தமாடி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுபடலாம்.