Who we are?
எங்கள் திருமண தகவல் மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது எங்களுடைய தி௫மண தகவல் மையம் ராணிபேட்டை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு காஞ்சிபுரம் , திண்டிவனம், வேலூர்,ஆற்காடு கிளைகள் உள்ளது.
௭ங்களுடைய நிறுவனத்தில் பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நேரடியாக வந்து பதிவு செய்வது மற்றொன்று 8925339533 Whatsapp எண் மூலமாக பதிவு செய்வது.
பதிவு கட்டணம் ரூ.750/- மட்டுமே! நீங்கள் செலுத்தும் ரூ. 750/- ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லும்.
மணமக்கள் வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களுடைய சேவை தகவல் மட்டுமே.திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும், எங்களுடைய சேவை அனைத்து இனத்தவர்களுக்கும்.
புரோக்கர் கமிசன் கிடையாது.