விநாயகர் பாடல்கள் தொகுப்பு: விநாயகர் சதுர்த்தி பாடல்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

விநாயகர் சதுர்த்தி ஆவணி 25 (செப்டம்பர் 10) அன்று கொண்டாடப்படுகிறது. விநாயகருக்குரிய பாடல்கள், மந்திரம், ஸ்லோகங்களை உச்சரிக்கவும். பிள்ளையார் சதுர்த்தி அன்று கணபதி புராணக் கதைகள், படித்து நாம் நல் வழியை அடைந்திட முடியும்.