நம்முடைய இயலாமையை உணர்தல்

Posted By: Admin, 30 Nov -0001.

லெந்து காலம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ள காலம் எனலாம். கிறிஸ்தவர்களின் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் பண்டிகைகள் குழுக்களாக இயங்குவதும் கொண்டாடி மகிழ்வதுமாக உள்ளன. ஆனால் லெந்து காலத்தில் ஒருவர் தனிமையை உணர்வதும், அமைதியை நாடுவதும், படிப்பதில், மன்றாட்டுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் தியானத்தில் ஈடுபடுதல் முதலிய தனிநபர் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பைத் தருகிறது. தனிநபர் ஆன்மிக வளர்ச்சி மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்கு உதவும் செயல்களில் ஒன்றுதான் ஒருவர் தம்முடைய இயலாமை எது அல்லது ...