வரதர் என்னும் திருப்பெயர் விளைத்த அற்புதம்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் கணிகண்ணன் என்பவர் தினமும் காஞ்சி புரத்து வரதராஜப் பெருமாளைப் பாடிவந்தார். அந்த பகுதியினை ஆண்ட மன்னன் ஒருவன், தன்னையும் பாடும்படி வேண்டினான். கணிகண்ணனோ, `தன் கவிதை பெருமாளுக்குரியது, மானிடருக்கு இல்லை’, என்று கூறினான். அரசன் இதனால் கோபம் அடைந்து கணிகண்ணனை நாடு கடத்த ஆணையிட்டான். தம் சீடனான கணிகண்ணனுக்கு நேர்ந்ததைச் செவிமடுத்த திருமழிசையாழ்வார், தாமும் அவனுடன் நாடு கடக்கத் தயாரானார். பெருமாளிடம், கணிகண்ணன் போவதால், தானும் போவதாகவும், உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொள் எனக் கட்டளையிட்டு இப்பாடலை ...