திருக்குறள் சொல்லும் பாவங்கள்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் குறளின் குரல்திருக்குறள் அறத்தை வலியுறுத்தும் ஒரு நீதி நூல். எனவே பாவ புண்ணியங்களைப் பற்றி அது பேசுவது இயல்பு. பாவம் என்ற சொல்லை ஓர் இடத்திலும், பாவி என்ற சொல்லை இரண்டு இடங்களிலும், அது வெளிப்படையாகவே எடுத்தாள்கிறது. பிறன் மனைவிமேல் இச்சை கொள்பவனை விட்டுப் பாவம் விலகவே விலகாது என்கிறது திருக்குறள். பொறாமை என்ற உணர்வையும், வறுமை என்ற நிலையையும், பாவி என்னும் சொல்லால் அது குறிக்கிறது.பகை பாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண் (குறள் எண் ...