நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் தொன்மையான வழிபாடு என்று தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்படும் பொழுது அனைவருக்குமே விளங்கும். ‘சேயோன் மேயமை வரை உலகம்’ என்று தொல் காப்பியம் குறிப்பிடுகிறது. சங்கத் தமிழின் கடவுள் வணக்கமாகவே விளங்குகிறது. நக்கீரர் பாடியருளிய திருமுருகாற்றுப்படை. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலம்’ என்பார்கள். அதாவது மலைகள்தான் முதலில் இருந்தன. பின்னர்தான் சமவெளிகள் வருவாயின. கல் என்கின்ற மலை தோன்றியவுடனேயே அதன் மேலே கந்த பெருமான். தோன்றிவிட்டான். அதனால்தான். குன்றிருக்கும் இடமெல்லாம் ...