கலைத்தாயை வணங்குவோம்!

Posted By: Admin, 30 Nov -0001.

சரஸ்வதி பூஜை 4-10-2022விஜய தசமி 5-10-2022* சரஸ்வதி நிறைந்தகல்வியின் அடையாளங்களை நிரல்பட தொகுத்தால் தேவியின் திருவுருவம் நம் மனதை கொள்ளை கொள்ளும். வெள்ளைத்தாமரையில், வெண் பட்டாடை அணிந்து, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பாள். அதாவது ஒரு திருவடி மடக்கியும், ஒரு திருவடி தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்கமாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், தலையில் சடா மகுடமும் தரித்திருப்பாள். அனைத்து விதமான அணிகலன்களும் அணிந்திருப்பாள். * நதியாக விளங்கும் நாயகி ...