சரஸ்வதி தேவியின் தியான ரூபங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

ஸ்ரீசரஸ்வதி தன் பக்தர்களின் விருப்பத்தின் படி பல்வேறு ரூபங்களில் காட்சி தருகிறார். அந்த ரூபங்கள் தியானிக்கும் முறைகளை கீழே காணலாம்.வாக் தேவிவெண்ணிலவின் ஒளியாய் திகழ்பவளும், மலர் முகத்தை உடையவளும், வெண்ணிற ஆடை அணிந்தவளும், வெண் பூமாலை சூடியவளும், முக்கண்ணியும், பிறைச்சந்திரனை சூடியவளும் மேலிரு கைகளில் தாமரையும், கீழ்கரங்களில் அபய வரத ஹஸ்தங்களைக் கொண்டவளும் ‘பாரதி’ எனப் பெயர் கொண்டவளை நமஸ்கரிக்கிறேன்.வாகீஸ்வரிமலர்கின்ற தாமரையில் அமர்ந்திருப்பவளும், திருக்கரங்களில், எழுதுகோல், புத்தகம், தாமரைகள் ...