ஸ்ரீமுஷ்ணம் (திருமுட்டம்) பூவராக பெருமாள் கோவில்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் சிற்பமும் சிறப்பும்ஆலயம்: பூவராக பெருமாள் கோவில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம். காலம்: அச்சுதப்ப நாயக்கர் (பொ.ஆ. 1560-1600), தஞ்சை நாயக்க மன்னர்.இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்க மகாவிஷ்ணு எடுத்த ‘வராக’ (காட்டுப்பன்றி) அவதாரமாக ‘பூவராக பெருமாள்’ என்னும் சாளக்கிரம மூர்த்தி வடிவில் மேற்கு நோக்கி இவ்வாலயத்தில் அருள்பாலிக்கிறார் (தாயார்: அம்புஜவல்லி). பதினாறாம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரால் (பொ.ஆ.1560-1600) பெருமளவு திருப்பணிகள் செய்யப்பட்டு இந்த திருக்கோயில், இன்று ...