தங்க மோதிரம் அணிவதால் இவ்வளவு அதிர்ஷ்டம் ஏற்படுமா? - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Posted By: Admin, 30 Nov -0001.

தங்க உலோகம் அணிவது ஆன்மீக மற்றும் ஆரோக்கிய ரீதியாக பல்வேறு நன்மைகளைக் கொடுக்க வல்லது.ஆள்காட்டி விரலில் தங்க மோதிரத்தை அணிவது நம் கவனம் அதிகரிக்கும் மற்றும் ராஜயோகத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்.மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவதால் மகிழ்ச்சியை அளிக்கிறது.சுண்டு விரலில் தங்க நகைகளை அணிய சளி, சுவாச நோய் இருந்தால் நீங்கும்.