மகா சிவராத்திரி நாம் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டிய முக்கிய விஷயம்

Posted By: Admin, 30 Nov -0001.

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலை குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நண்பகல், மாலை என மூன்று வேளையும் குளித்து நம் உடல் மற்றும் மன தூய்மையுடன் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் உறங்கக்கூடாது.இந்த தினத்தில் சிவாலயங்களுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்குச் சிலர் கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி உண்பதால், நீங்கள் கடைப்பிடிக்கக்கூடிய விரதம் முறிய வாய்ப்புள்ளது.