திருமலை திருப்பதி செல்பவர்களுக்கு எழும் சந்தேகங்கள், தங்கு விடுதிகள், மொட்டை போடும் இடங்கள்

Posted By: Admin, 30 Nov -0001.

திருப்பதி சுற்றி இருக்கும் சுற்றுலாத்தலங்கள் என்னென்ன ? திருப்பதிக்கு குடும்பமாக செல்லும்போது தங்கும் அறைகள் எளிதில் கிடைக்குமா?அறையின் வாடகைகள் என்ன? டிக்கெட் இருந்தா தங்கும் விடுதி 50₹,100₹,1000₹ cro அலுவலகத்தில் அறை பெறலாம்.உணவு வகைகள் மேல் திருப்பதியில் காலை மற்றும் இரவு சிற்றுண்டி மதியம் அன்னதானம் சாப்பிடலாம். மேல் திருப்பதியில் மொட்டை மேல் போடுவதற்கான பல இடங்கள் உள்ளன. கீழே உள்ளதவிட திருமலையில் தான் எல்லா வசதிகளும் நன்கு கிடைக்கும்.