வியாபாரத்திலும், வேலையில் பதவி உயர்வு பெற கஜலட்சுமியை எப்படி வழிபட வேண்டும்

Posted By: Admin, 16 Jul 2021.

ஒருவர் தனது வேலை தொடர்பான முன்னேற்றம் அடைய கஜலட்சுமி தேவியை தினந்தோறும் வழிபட்டு வந்தால், அவரது வாழ்வில் புகழ், மரியாதை, செல்வம் மற்றும் நிம்மதியைப் பெறலாம்.தொழிலில் முன்னேற்றம், வியாபாரம் அதிகரிக்க கஜலட்சுமியை வழிபட்டால் நினைத்த முன்னேற்றத்தைப் பெறலாம். குழந்தை இல்லாதவர்கள் வழிபட்டால் குழந்தை வரம் பெற்றிடலாம்.