மதுரை மீனாட்சி அம்மனுக்கு இருக்கும் தனித்துவ சிறப்பு என்ன தெரியுமா?

Posted By: Admin, 30 Nov -0001.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. கோயில், அதில் இருக்கும் சுவாமிகள், கோபுர வரலாறு, மாநகர் வடிவமைக்கப்பட்ட விதம், முத்தமிழுக்கும் சங்கம் வைத்து வளர்த்தது என மதுரை பல சிறப்பம்சங்களை தன்னகத்தை கொண்டது.