Maanaadu Simbu: மாநாடு படத்தில் சிம்பு பிறந்த உஜ்ஜைனி கால பைரவர் கோயில் சிறப்புகள் : மதுகுடிக்கும் பைரவர்

Posted By: Admin, 30 Nov -0001.

காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் ஒரு சில ஆலயங்களில் மட்டும் தான் மூலவராக விளங்குகிறார். அதில் மிக முக்கிய கோவிலாகவும், பல அதிசயங்களையும், மர்மங்களும் நிறைந்த ஆலயமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி கால பைரவர் கோயில் விளங்குகிறது.