ஐயப்ப மாலை அணியும் போது, கழற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

Posted By: Admin, 30 Nov -0001.

கார்த்திகை மாதம் என்றாலே துளசி, ருத்ராட்ச மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்து வரும் பழக்கம் நீண்ட நெடுங்கால வழக்கமாக இருந்து வருகின்றது.​மாலை அணியக்கூடிய ஐயப்ப பக்தர்கள் அதற்குரிய விரதத்தை சரியான வகையில் பின்பற்ற வேண்டியது அவசியம். மாலை அணியக்கூடிய பக்தர்கள், மாலை அணியும் போது செய்ய வேண்டிய மந்திரம் பார்ப்போம்.