Happy Deepavali 2021 Wishes: தித்திக்கும் தீபாவளி வாழ்த்து படங்கள், கவிதைகள் !

Posted By: Admin, 30 Nov -0001.

தீபங்களின் வரிசையால் புற இருள் விலகினால் மட்டும் போதாது. நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை, சூது, வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களும் விலக வேண்டும் என்பதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்.