தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது ஏன்?

Posted By: Admin, 30 Nov -0001.

தீபாவளியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு விரும்பி வெடித்து மகிழ்வர்.ஆன்மிக காரணமாக காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள் இறைவனின் திருநாமங்களால் தூள் தூளாக்க வேண்டும். இதனைக் குறிப்பதற்காகவே தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்கிறோம்.