தீபாவளி பண்டிகை 2021 எப்போது?- கங்கா ஸ்நானம் மற்றும் தீபாவளி மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி?

Posted By: Admin, 30 Nov -0001.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.ஆனால் தீபாவளி பண்டிகை மட்டும், இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.