Happy Saraswathi Pooja: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: மூன்று தேவியர்களும் வீடு தேடி வரச் செய்யும் வாழ்த்து செய்திகள்!

Posted By: Admin, 30 Nov -0001.

நவராத்திரி 2021 விழாவின் முக்கிய தினமாக ஆயுத பூஜை அதாவது சரஸ்வதி பூஜை 2021 மிக கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் அன்றாடம் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு பூஜை செய்வது வழக்கம். ஆயுத பூஜை வாழ்த்து புகைப்படங்கள் பகிர்வோம்...