Navratri Goddess: சக்தி வாய்ந்த நவராத்திரி அம்பாள் வழிபாடும், விரதத்தின் பலன்களும்

Posted By: Admin, 30 Nov -0001.

அம்பிகை வழிபாட்டுக்கும், விரதத்திற்கும் உகந்ததாக நாட்களாக விளங்குகின்றது நவராத்திரி விழா. நவராத்திரியின் எந்தெந்த நாளில் என்னென்ன அம்மன்களை வழிபட வேண்டும். அவர்களின் ரூபம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்..