Amavasai Tharpanam: மகாளய அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?: ஆண், பெண்களுக்கான விரத முறை

Posted By: Admin, 30 Nov -0001.

பொதுவாக அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடும் விதமாக விரதம் இருப்பது வழக்கம். யார் யார் அமாவாசை விரதம் இருக்கலாம், தை அமாவாசை தினத்தில் ஆண், பெண் ஆகியோரின் விரதம் முறை பற்றி பார்ப்போம்.