சுக்கிரன் 108 போற்றி! - வெள்ளிக்கிழமை உச்சரிக்க வேண்டிய முக்கிய மந்திரம்

Posted By: Admin, 30 Nov -0001.

ஒருவருக்கு கலை, அழகு, படைப்பாற்றல், சொத்து, சுகம், ஆடம்பர வாழ்க்கை வழங்க வல்லவர் சுக்கிரன். இவரின் ஒவ்வொரு பெயர்ச்சியின் போது அனைத்து ராசியினரின் குடும்ப வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழும். சுக்கிரனின் 108 போற்றி பாடலை உச்சரித்து அருளைப் பெற்றிடுங்கள்.