மகாளய அமாவாசை 2021: தர்ப்பணம், திதி, திவசம், சிரார்த்தம் என்றால் என்ன? - சாஸ்திரம் என்ன சொல்கிறது?

Posted By: Admin, 30 Nov -0001.

ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை, அதிலும் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிக சிறந்த நாட்களாக கருதப்படுகிறது. அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.அதே போன்ற விஷயங்கள் செய்யப்படும், திதி, திவசம் (சிரார்த்தம்) எந்த வகையில் தர்ப்பணத்திலிருந்து வேறுபடுகிறது என பலருக்கு குழப்பமாக இருக்கும். அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.