அக்டோபர் மாதம் திருப்பதி கட்டணம் மற்றும் இலவச தரிசனம் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

Posted By: Admin, 30 Nov -0001.

திருப்பதி 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் அக்டோபர் மாதத்தில் வழிபடுவதற்கான முன்பதிவு செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட் முன்பதிவும் செப் 24 காலை 11 மணிக்கு தொடங்கும்.