புரட்டாசி மாதத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் ஏன் தவிர்க்க வேண்டும்? - குழந்தை பிறந்தால் எப்படி இருப்பார்?

Posted By: Admin, 30 Nov -0001.

இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதங்களில் புரட்டாசி மாதமும் ஒன்று. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா, வீடு கட்ட ஆரம்பித்தல், கிருகப்பிரவேசம் செய்யலாமா?, வளைகாப்பு நடத்தலாமா? என்ற பல கேள்விகள் நம் மனதில் ஏற்படும். முக்கிய சுப காரியங்கள் செய்யக்கூடாது என கூற பல காரணங்கள் உள்ளன. இந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதில் தான். அது செய்யக்கூடாது என்பதாகும். சரி அப்போது புரட்டாசி மாதத்தில் என்ன தான் செய்ய செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.