ஜாதகத்தில் இருக்கும் குறை நீக்கி வெற்றியைத் தரும் மந்திரம்

Posted By: Admin, 30 Nov -0001.

ஜாதகத்தில் லக்கினாதிபதி பலவீனமடைந்து, அவரது தசை நடைபெறக்கூடிய காலங்களில், அந்த ஜாதகருக்கு அரசாங்க அதிகாரியாக இருக்கும் நண்பர், உறவினர்கள் மட்டுமில்லாமல் திடீரென முளைக்கும் சக்திகளால் எதிர்ப்பு உண்டாகலாம்.